மனிதப்பிறவிமுடிந்ததும் அடுத்தபிறவி என்னவாக அமையும்?
ADDED :1269 days ago
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிர்கள் மண்ணில் பிறக்கின்றன. இவை அனைத்திற்கும் உயிர் என்பது ஒன்றே. புண்ணியபலன் அதிகமானால் நல்லநிலையுடன் மனிதப்பிறவியோ, வானுலக தேவர்நிலையோ பெறலாம். பாவம் அதிகமானால் விலங்கு, பறவை, புழு, பூச்சி என பிறக்க நேரிடும்.