உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கை தீர்த்தம் வீட்டில் இருந்தால் என்ன செய்யலாம்?

கங்கை தீர்த்தம் வீட்டில் இருந்தால் என்ன செய்யலாம்?

மூடியிருக்கும் செம்பில் கங்கை தீர்த்தம் இருந்தால் அதை தினமும் பூஜிக்கலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செம்புகளில் தீர்த்தம் இருந்தால் அபிஷேகம் செய்ய கோயிலுக்கு கொடுங்கள்.       


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !