கோயிலில் குழந்தை சிறுநீர் கழித்தால் தோஷம் ஏற்படுமா?
ADDED :1318 days ago
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால் தோஷம் ஏற்படாது. அந்த இடத்தை துாய்மைப்படுத்தினால் போதும்.