உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனும், பார்வதி இருக்கும் போது விநாயகரை ‘முதற்கடவுள்’ என்பது ஏன்?

சிவனும், பார்வதி இருக்கும் போது விநாயகரை ‘முதற்கடவுள்’ என்பது ஏன்?


தடைகளை போக்கும் சக்தியை விநாயகருக்கு வழங்கியவர் சிவபெருமான். ‘முதற்கடவுள்’ என்னும் சிறப்பையும்  வழங்கினார். இதனாலேயே விநாயகரை முதலில் வழிபடுகிறோம். தன் குழந்தைகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்து,  அழகு பார்ப்பவரே நல்ல பெற்றோர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !