உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் சுவரில் சுண்ணாம்பு, காவியடிப்பது ஏன்?

கோவில் சுவரில் சுண்ணாம்பு, காவியடிப்பது ஏன்?


இறைவன் இருக்கும் இடம் என்பதை காவி நிறமும்,வழிபடுவோருக்கு அருள், அமைதியும் கிடைக்கும் என்பதை வெண்மை நிறமும் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !