உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் பதஞ்சலி மகரிஷிக்கு குரு பூஜை

காசி விஸ்வநாதர் கோவிலில் பதஞ்சலி மகரிஷிக்கு குரு பூஜை

மதுரை : மதுரை, பழங்காநத்தத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷிக்கு வைகாசி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, குரு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சத்குருவை தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை உதயகுமார் மற்றும்  ஸ்வார்த்தம் சத் சங்கத்தினர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !