உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூரில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்

கடலூரில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !