உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள்

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நாளை 22ம் தேதி முதல் 28 ம்தேதி வரை ஒரு வாரம் குழந்தைகளுக்கான புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு யோகாசனம், பக்திப்பாடல்கள், தேசபக்தி, தெய்வபக்தி, மனஒருமைக்கான பயிற்சி நடைபெறுகிறது. காலை 9மணி முதல் 12மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பை திவாஸ் ரோட்டரி மகளிர் சங்கத்துடன் இணைந்து தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் வழங்குகிறது. 7 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு: 90434 48963, 90801 18963, 9791403709


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !