நாக வம்சத்தினர் யார்? இப்போது இருக்கிறார்களா?
ADDED :1248 days ago
புராண அடிப்படையில் பாதாள உலகத்தை ஆட்சி செய்தவர்கள் நாகர்கள். இவர்களில் முக்கியமான எட்டு பேரை ‘அஷ்ட மஹா நாகங்கள்’ என்பர். இந்த வம்சத்தை சேர்ந்த நாகர் சமுதாயத்தினர் இப்போதும் இந்தியாவில் மலைவாழ் மக்களாக இருக்கிறார்கள்.