உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மை பேசுங்கள்

உண்மை பேசுங்கள்


* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறது.
* பெற்றோரின் பிரியத்தில் தான் இறைவனின் பிரியமும் இருக்கிறது.
* நல்ல எண்ணத்துடன் செய்யும் சிறிய உதவிக்கு பெரிய பலன் கிடைக்கும்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகியவை ஒருவரின் நற்பெயரை கெடுத்துவிடும்.
* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !