உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ராகு கேது பெயர்ச்சி: யாருக்கு யோகம்.. பரிகார ராசி எது?

இன்று ராகு கேது பெயர்ச்சி: யாருக்கு யோகம்.. பரிகார ராசி எது?

இன்று நவ.13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர்.


நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேரெதிர் ராசியில் இருக்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். ராகு கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கை, தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.


ராகு கேது பெயர்ச்சியால் யோகப் பலன் பெறும் ராசி; சிம்மம், விருச்சிகம், மீனம்.


சுமாரான பலன்களை பெறும் ராசி; ரிஷபம், கும்பம், கன்னி


ராகு கேது பெயர்ச்சியால் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசி; மகரம், மிதுனம், கடகம், தனுசு, துலாம், மேஷம்.


திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட ராகு கேது கோயில்களில் வழிபடுவது சிறப்பை தரும். இந்த ராகு-கேது பெயர்ச்சியின் 12 ராசிகளுக்கான பலன்களும் எளிய பரிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.


உங்கள் ராசிக்கான பலன் அறிய கிளிக் செய்யவும்.. https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=475



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !