உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயை என்பது என்ன?

மாயை என்பது என்ன?


ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணி என்ற நூலில் மாயை என்ற கருத்தை மூன்று விதமாக விளக்கியுள்ளார். சில தோற்றங்களை உண்மை என நம்பி செயல்களில் ஈடுபட்டு பந்த பாசம் என்னும் சுழலில் சிக்கிக் கொள்வது ஒரு மாயை. அஞ்ஞானம், பிரம்மை ஆகியவையும் மாயையே. ஐம்புலன்களையும் ஓடவிட்டு நம்மை நாமே பின்னிக்கொள்வதும் மாயையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !