யோக ஆச்சாரியார் கிருஷ்ணன் ஜென்ம நட்சத்திர பூஜை
ADDED :1277 days ago
மதுரை : குருஜி யோக ஆச்சாரியார் கிருஷ்ணன் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் ( ரேவதி) இவர் யோக ஞானத்தை சாதி மத இன வேறுபாடின்றி பலருக்கும் உபதேசம் செய்த குருஜி அவர்களின் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு மதுரை, பழங்காநத்தத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷிக்கு இன்று மாலை 6.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பூஜைக்கான ஏற்பாடுகளை உதயகுமார் மற்றும் ஸ்வார்த்தம் சத் சங்கத்தினர் செய்கின்றனர்.