விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிதபசு விழா
ADDED :4851 days ago
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த ஆடிதபசு விழாவை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சங்கரநாராயண சுவாமி. (உள்படம்) சர்வ அலங்காரத்தில் கோமதியம்மன்.