வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :1280 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் வைகாசித் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே மூன்றில் கம்பம் நடும் துவங்கியது மே 11 அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளி னார் செவ்வாய்க்கிழமை பத்து பத்மசாலியர் பொதுமக்கள் மார்க்கண்டேஸ்வரர் கோயில் சார்பில் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் உணவு விடாமல் பூச்சொரிதல் நடந்தது அன்று இரவு அம்மன் பூப்பல்லக்கில் உலா வந்தார் நேற்றுமுன்தினம் பிலீஸ்புரம் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் நடந்தது. அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார். நேற்று முன்னாள் பேரூராட்சித் தலைவர் சுசித்ரா தலைமையில் அன்னதானம் நடந்தது. புதுப்பட்டி பொதுமக்கள் சார்பில் வண்டி வேஷம், ஊர்காலசாமி கோயில் தெரு, 14-ஆவது வார்டு சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன.