வாழ்க்கை சிறக்க...
ADDED :1243 days ago
செல்வம்,உடல், இளமை யாவும் நிலையில்லாதவை என்று கூறுகிறது கீதை. இதனை உணர்ந்த சுவாமிகள் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார். சுவாமிகளுக்கு மதுரை அழகர் கோவில் செல்லும் வழியில் (காதக்கிணறு) நடன கோபாலபுரம் என்னும் இடத்தில் அவருடைய பிருந்தாவனம் அமைந்துள்ளது. சென்று வணங்குவோம்! சிறப்பான வாழ்க்கை அமையும்.