பல்லக்கில் வரும் பக்தன்
ADDED :1243 days ago
மதுரையில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியன்று பல்லக்கில் நடன கோபால நாயகி சுவாமிகளின் படத்தை அலங்காரம் செய்து பல்லக்கில் வைத்து ஊர்வலம் நடைபெறுகிறது. சுவாமிகளின் பல்லக்கு வரும் வீதிகள் எல்லாம் பக்தர்களால் வழிபாடு செய்கின்றனர்