உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்குழி மாரியம்மன் கோவிலில் தீர்த்தகுடம் ஊர்வலம்

முத்துக்குழி மாரியம்மன் கோவிலில் தீர்த்தகுடம் ஊர்வலம்

பேரையூர்: பேரையூர் முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ஜூன் 3 நடைபெற உள்ளது. இதற்காக பேரையூர் முருகன் கோயிலில் இருந்து பெண்கள் 1008 குடங்களில் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !