மாகாளியம்மன் பூச்சாட்டு திருவிழா : குண்டம் இறங்கிய பக்தர்கள்
ADDED :1272 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாகாளியம்மன் பூச்சாட்டு திருவிழாவில் காலை அக்னிச்சட்டி எடுத்தல் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் கோவில் பூசாரியார்கள் ராசு, ரவி குண்டம் இறங்க ஆண்கள் குழந்தைகளுடன் குண்டம் இறங்கினார்கள். தொடர்ந்து பெண்கள் குண்டம் இறங்கினார்கள்.