மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்ஸவம் இன்று துவக்கம்
ADDED :1272 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் இன்று (ஜூன் 3) முதல் 12ம் தேதி வரை புதுமண்டபத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு அலங்கார தோரணங்கள் அமைக்க ப்பட்டுள்ளன. பழைய முறை ப்படி அகழியில் நீர் நிரப்பி பார்க்கப்பட்டது. விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.