உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கமடை கோட்டை முனீஸ்வரர் கோவில் திருவிளக்கு பூஜை

செங்கமடை கோட்டை முனீஸ்வரர் கோவில் திருவிளக்கு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கோட்டை முனீஸ்வரர் கோவில், விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு,108 திருவிளக்கு பூஜை நடைபெற்றன. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !