ஏழையின் சிரிப்பில் கடவுளைக் காண முடியுமா?
ADDED :1249 days ago
காண முடியும். ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அளியுங்கள். அவர்களின் முகத்தில் கடவுளைக் காண்பீர்கள்.