ஜகத்குரு, சத்சங்கம் விளக்கம் தேவை.
ADDED :1250 days ago
அனைவரிடமும் அன்பு காட்டி நல்ல விஷயங்களை சொல்பவரே ஜகத்குரு. உதாரணம் காஞ்சி மஹாபெரியவர். இவர் நாத்திகரையும் ஆத்திகராக மாற்றும் வலிமை கொண்டவர். இவரைப் போன்ற துறவிகளின் நல்ல உபதேசங்களைக் கேட்க கூடும் கூட்டமே சத்சங்கம்.