‘எனக்கு அதைக் கொடு; இதைக் கொடு’ என கடவுளிடம் கேட்கலாமா...
ADDED :1297 days ago
தேவையில்லை. யாருக்கு, எதை, எப்போது, எப்படி கொடுக்க வேண்டும் என அறியாதவரா கடவுள்... ஆனாலும் அறியாமையால் நம் விருப்பத்தைக் கேட்கிறோம்.