உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பாக இருங்கள்

அன்பாக இருங்கள்


* மனதில் அன்பு இருந்தால் ஆண்டவரை அறியலாம்.
* கோபத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும்.
* நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் பேசாதீர்கள்.
* பணிவுதான் ஒருவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது.
* அமைதிக்காக உழைத்து, அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !