நல்லதை பேசுவோம்
ADDED :1235 days ago
பிறரை பற்றி தவறாக பேசும் பழக்கம் இன்று பலரிடமும் உள்ளது. இந்த பழக்கம் உள்ளவர்களுடைய மனம் பெரிதும் பாதிக்கிறது. எப்படி என்றால் இவர்களது மனதில் யாருமே நல்லவர்கள் இல்லை என்ற எண்ணம் வளர்கிறது. இதனால் பிறர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். அடுத்து என்ன.. மனம் சமநிலையை இழக்கும். நிம்மதி குறையும். எனவே பிறர் செய்யும் நல்லதை குறித்து பேசுவோம்.