உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் பெருமாள் வைகாசி திருவிழா : அனுமன் வாகனத்தில் பெருமாள்

கூடலழகர் பெருமாள் வைகாசி திருவிழா : அனுமன் வாகனத்தில் பெருமாள்

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று அனுமன் வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !