இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் காசி சிறப்பு உழவாரப்பணி
கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வரும் 20 தேதி முதல் 28 ம் தேதி வரை காசி சிறப்பு உழவாரப்பணி நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்
20.06.22 தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்
22.06.22 காலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுதல், அதை சுற்றியுள்ள ஆலய தரிசனம்
23.06.22 மற்றும் 24.0622 தேதி காசி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள்
25.06.22 சிவ அடியார்கள் சங்க நாத முழங்க அறக்கொடியான் கைலாய வாத்திய குழுவின் கைலாய வாத்தியம், காசியில் உழவாரப்பணி
28.06.22ம் தேதி சென்னை வந்தடைதல்.
தொடர்புக்கு:
காசிக்கு வரும் உழவாரப்படை நிர்வாகிகள்:
சிவஸ்ரீ ஏ . வேணுகோபால் 98402 04638
சிவஸ்ரீ நா. வீரமுத்து 94449 10933
சிவஸ்ரீ இரா .வசந்த குமார் 87787 93840
சிவஸ்ரீ சத்தியநாதன் 93810 65904
சிவஸ்ரீ சந்தன்பாபு 98408 98777
சிவஸ்ரீ திருமலை 99402 40612