உண்மையாக பேசுங்கள்
ADDED :1228 days ago
பேச்சில் உண்மையும், நாகரிகமும் இருக்க வேண்டும்.
குறைந்த செலவில் திருமணம் செய்யுங்கள். இறைவன் அருளை அள்ளித்தருவான்.
பெற்றோருக்கு உதவியாக இருங்கள்.
ஒருவர் மீதும் வீண்பழி சுமத்தாதீர்கள்.
அற்ப எண்ணம் கொண்டவர்கள் வறுமையை தானே வரவழைத்துக் கொள்கிறார்கள்.
பிறரின் தேவையறிந்து உதவுங்கள்.
பொன்மொழிகள்