உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் உள்ள உண்டியல் திருட்டு

கோயிலில் உள்ள உண்டியல் திருட்டு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் உலக நாயகி அம்மன் கோயில் உள்ளது.கிராமமக்கள் கோயிலுக்கு சென்றபோது அங்கு இருந்த உண்டியல் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.பேரையூர் போலீசில் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் புகாரில் எஸ்.ஐ.,சிவசாமி வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !