உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் செல்பவர்கள் தேவிபட்டினம் கடலிலும் நீராட வேண்டுமா?

ராமேஸ்வரம் செல்பவர்கள் தேவிபட்டினம் கடலிலும் நீராட வேண்டுமா?


ராமேஸ்வரம் யாத்திரையில் அக்னி தீர்த்தத்திலும், கோவிலிலுள்ள தீர்த்தங்களிலும் நீராடுவது முக்கியம். தேவிபட்டினத்தில் நவக்கிரக கற்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கு நீராடுவோருக்கு கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். ஆனால், அங்கு நீராட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !