ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1210 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் இன்று (23ம் தேதி) மாதாந்திர உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில், ரூபாய் 64,45,942, தங்கம் 148 கிராமும் , வெள்ளி 990 கிராமும் மற்றும் 233 வெளிநாட்டு ரூபாய் தாள்களும் கிடைக்க பெற்றது.