உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசி மாலை, ருத்ராட்ச மாலை – எதை அணிவது நல்லது?

துளசி மாலை, ருத்ராட்ச மாலை – எதை அணிவது நல்லது?

இரண்டும் நல்லது தான். சிவ பக்தர்கள் திருநீறு பூசி ருத்ராட்சம் அணிவதும், பெருமாள் பக்தர்கள் திருமண் இட்டு துளசி மாலை அணிவதும் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !