உள்ளூர் செய்திகள்

பஞ்ச புராணம்


சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும் ஓதுவார்கள் ‘பஞ்சபுராணம்’  பாடுவது வழக்கம். இதில் இடம் பெறும் பாடல்கள் என்னென்ன தெரியுமா...  
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் நுால்களில்  இருந்து ஒவ்வொரு பாடல் இடம் பெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !