ஜோதிடத்தில் பரிகாரமாக பலவித தெய்வங்களை வழிபடுகிறார்களே...
ADDED :1212 days ago
நோய்க்கு தக்கபடி மருந்து கொடுப்பது போல கஷ்டங்களுக்குத் தகுந்தபடி பல தெய்வங்களை வழிபடுவது அவசியம்.