என்னுடன் இருப்பவர்களே வஞ்சகம் செய்கிறார்கள். என்ன செய்யலாம்?
ADDED :1212 days ago
ஏன் வருந்துகிறீர்கள்... உங்களின் திறமையை பயன்படுத்தி, முன்னேற கிடைத்த வாய்ப்பாக இதை கருதுங்கள். கடவுளின் பொறுப்பில் இதனை விட்டு விடுங்கள்.