உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா?

ஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா?


இது கேரள சம்பிரதாயத்தில் உள்ளது. சாஸ்திரப்படி ஸ்நானம் செய்த பிறகு காய்ந்த ஆடை உடுத்தியே அனுஷ்டானம் பூஜை இவைகளை செய்ய வேண்டும். பொதுவாக மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஈர ஆடை உடுத்தக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !