அரளிப்பூவை முருகனுக்கு அணிவிக்கலாமா?
ADDED :1212 days ago
பொதுவாக சிவப்பு நிற மலர்கள் முருகனுக்கு உகந்தவை. அதனால், செவ்வரளிப்பூவை தாராளமாக முருகனுக்கு அணிவிக்கலாம். நாகலிங்கப்பூசிவனுக்கு உகந்தது. குறிப்பாக நாகதோஷம், ராகுகேது தோஷம் நீங்க சிவனை நாகலிங்கப்பூவால் அர்ச்சிப்பர். மற்றபடி விநாயகர், முருகன், சிவன், அம்பிகை என எல்லா தெய்வங்களுக்கும் நாகலிங்கப்பூ உகந்ததே.