உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை பாப்பாத்தி காளியம்மன் கோவிலில் ஆனி அமாவாசை பூஜை

சேதுக்கரை பாப்பாத்தி காளியம்மன் கோவிலில் ஆனி அமாவாசை பூஜை

சேதுக்கரை: சேதுக்கரை அருகே பஞ்சந்தாங்கியிலுள்ள பாப்பாத்தி காளியம்மன் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் பாப்பாத்தியம்மன், மாடன்சாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை கோயில் பூசாரி முருகாண்டி செய்திருந்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !