உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி உற்ஸவம் துவங்கியது

மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி உற்ஸவம் துவங்கியது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா நேற்று காலை 9.30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில், மீனாட்சி, சொக்கநாதர் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. பத்தாம் நாள் விழாவாக ஜூலை 10ல் திருக்கல்யாணம் நடக்கிறது. பதினோராம் நாள் விழாவாக மாலை 5:00 மணிக்கு, தேரோட்டாம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !