இன்றைய சிறப்பு!
ADDED :4775 days ago
ஆடி 26 (ஆக. 10): ஆடி கிருத்திகை, ஆடி கடைசி வெள்ளி, மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை, அஷ்டமி, முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்தும், அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்தும், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வழிபடுதல் சிறப்பைத்தரும்.