மாணிக்கவாசகர் புறப்பாடு
ADDED :1288 days ago
மேலூர்: திருவாதவூர் மாணிக்கவாசகர் கோயில் ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் கிளம்பி பிறந்த இடத்திற்கு புறப்பட்டார். அங்கு மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவில் திருவாதவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.