உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி திசை நடக்கும் போது திருமணம் நடத்தலாமா?

சனி திசை நடக்கும் போது திருமணம் நடத்தலாமா?


சனிதிசை 19 ஆண்டுகள். அதுவரை காத்திருக்க முடியுமா....திருமணம் நடத்த குருபலம்தான் முக்கியம். குருபார்வை இருக்கும் போது திருமணத்தை நடத்துங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !