மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1185 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1185 days ago
வாடிப்பட்டி: செமினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள அன்னை லட்சுமி வராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி பஞ்சமி வழிபாடு நடந்தது. அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகமும், பழங்கள், பயறு வகைகள் படைத்து சிறப்பு பூஜைகளை பூஜாரி ஆதி முத்துக்குமார் செய்தார். பால நாகம்மா, உக்கிர காளியம்மன், அக்னி கருப்பசாமி, ஜடாமுனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் செய்து கூட்டு வழிபாடு செய்தனர்.
1185 days ago
1185 days ago