உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுர கலசத்தில் புதிய கலசங்கள் பொருத்தப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை (6ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது, 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 4ம் தேதி கணபதி ஹோமமும், 5ஆம் தேதி இரண்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. நேற்று கோபுர கலசத்தில் புதிய கலசங்கள் பொருத்தப்பட்டது. நாளை நான்காம் கால யாகபூஜையும் தொடந்து, முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், காலை, 6.45 மணி முதல், 7.25 மணிக்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !