உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காயத்ரி தேவி கோயில் பூஜை

காயத்ரி தேவி கோயில் பூஜை

மதுரை : மதுரை சேத்னா கேந்த்ர, ஹரித்துவார் சாந்தி குஞ்ச், அகில உலக காயத்ரி பரிவார் அமைப்பின் மதுரை கிளை சார்பில் மஸ்தான்பட்டி மீனாட்சி நகரில் காயத்ரி தேவி கோயில் கட்டுவதற்காக பூமி  பூஜை நடந்தது. காயத்ரி பரிவார் அமைப்பின் தெய்வீக கலாசார பல்கலை துணைவேந்தர் சின்மயா பண்ட்யா தலைமை வகித்தார். சவுராஷ்டிரா பள்ளி தாளாளர் ஜெகநாத், நிர்வாகிகள் ஜோக் சிங், படேல்,  தேவுகர், உமேஷ் ராஜ் புரோஹித்கள் ரமேஷ் ராஜ், விஜய்ராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !