விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :1192 days ago
கடலூர் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நடராஜர் சிவகாம சுந்தரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.