விமான பாலாலயம் துவக்கம்
ADDED :1230 days ago
மேலூர்: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் உபகோயிலான திருவாதவூர் பிடாரி அம்மன் கோயிலில் விமானம் கட்டுவதற்கான பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.