உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் தனியாக முருகனின் வேலாயுதத்தை மட்டும் பூஜிக்கலாமா?

பூஜையறையில் தனியாக முருகனின் வேலாயுதத்தை மட்டும் பூஜிக்கலாமா?

முருகனின் ஞானசக்தி வடிவமே வேலாயுதம். இதைத் தனியாக வைத்து பூஜிக்கலாம். மலேசியா பத்துமலை, இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் மூலஸ்தான கருவறையில் வேலாயுதம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !