எந்த ஜபமாலையைப் பயன்படுத்த வேண்டும்?
ADDED :4849 days ago
பொதுவாக ருத்ராட்ச மாலையை எந்த தெய்வ ஜபமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அதற்கு அடுத்த நிலையில், துளசி மணிமாலையைப் பயன்படுத்தலாம்.